TNPSC Group 1 · 2015 Preliminary Examination
160. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?
Answer:
B.
40