TNPSC Group 1 2017 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
8 மாமரங்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம்?
Answer:
B.
21 மீ
2.
1, 4, 6, 9, 11, 14, 16 ________ 16 ற்கு பிறகு வருவது
Answer:
A.
19
3.
ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Answer:
C.
\(2\dfrac{1}{4}\) நாட்கள்
4.
ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்?
Answer:
C.
84 நாட்கள்
5.
சுருக்குக:
\(\dfrac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}+\sqrt[4]{16}}{\sqrt[3]{512}+\sqrt[3]{343}-\sqrt[4]{256}}=\)
\(\dfrac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}+\sqrt[4]{16}}{\sqrt[3]{512}+\sqrt[3]{343}-\sqrt[4]{256}}=\)
Answer:
B.
\(\dfrac{10}{11}\)
6.
ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம்
Answer:
B.
\(12\dfrac{1}{2}\) ஆண்டுகள்
7.
ஒரு அரைகோளத்தின் வளைபரப்பு 2772 செ.மீ\(^{2}\) எனில் அரைகோளத்தின் மொத்த புறப்பரப்பு யாது?
Answer:
A.
4158 செ.மீ\(^{2}\)
8.
கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
_ ABA _ CABC _ DCBA _ BAB _ A
_ ABA _ CABC _ DCBA _ BAB _ A
Answer:
A.
ABDCA
9.
சுருக்குக: \(\dfrac{x+3}{x^3-1}\div\dfrac{3x+9}{x^2+x+1}\)
Answer:
D.
\(\dfrac{1}{3x-3}\)
10.
சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?
Answer:
C.
₹ 42,00,000
11.
சுருக்குக : (1350 ÷ 15 - 5) ÷ (47.5 - 15 x 2.5)
Answer:
D.
8.5
12.
கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
AB _ B, BC _ C, _ AB _, AB _ B
AB _ B, BC _ C, _ AB _, AB _ B
Answer:
C.
CACAC
13.
பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
24, 536, 487, 703, 678, ?
24, 536, 487, 703, 678, ?
Answer:
C.
742
14.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் \(n\) உறுப்புகளின் கூடுதல் \(2n^2+n\) எனில் அதன் எட்டாம் உறுப்பு எது?
Answer:
D.
31
15.
\(a,\ b,\ c\) என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் \(\dfrac{1}{a},\ \dfrac{1}{b},\ \dfrac{1}{c}\) ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும். \(x\)-ன் எந்த மதிப்பிற்கு \(3,\ x,\ 6\) ஆகியன இசைத் தொடரில் அமையும்?
Answer:
B.
\(4\)
16.
\(\sqrt{3\sqrt{3\sqrt{3\sqrt{3\cdots}}}}\) ன் மதிப்பு
Answer:
A.
3
17.
ஒரு பெண்ணை ராஜ் என்பவர் “அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்” என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு
Answer:
B.
தந்தை
18.
ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் \(\dfrac{10}{3}\), ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் \(\dfrac{11}{14}\) எனில் அந்த பின்னம் என்ன?
Answer:
B.
\(\dfrac{5}{7}\)
19.
15 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப் பகுதியை ஒரு மாணவன் வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு என்ன? \((\pi=\dfrac{22}{7})\)
Answer:
C.
275 ச.செ.மீ
20.
இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கன அளவுகளின் விகிதம் என்ன?
Answer:
D.
5 : 3
21.
இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560 அதன் மீ.பொ.ம (LCM) ஆனது அதன் மீ.பொ.வ (GCD)ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம, மீ.பொ.வ ன் வித்தியாசம்
Answer:
A.
1416
22.
ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்
Answer:
D.
ரூ. 8116
23.
ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி.
Answer:
B.
1%
24.
ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ./மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ./மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு?
Answer:
D.
8 கி.மீ
25.
\(\dfrac{1}{2(2x+3y)}+\dfrac{12}{7(3x-2y)}=\dfrac{1}{2}\) மற்றும் \(\dfrac{7}{2x+3y}+\dfrac{4}{3x-2y}=2\) எனில், \(x,\ y\) - ன் மதிப்புகள் முறையே
Answer:
A.
2, 1