TNPSC Group 1 · 2024 Preliminary Examination
76.
கிராம மின்மயமாக்குதல் என்பது இந்த திட்டங்களின் மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
(i) தீன தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
(ii) தீன தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
(iii) பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா
Answer:
B.
(i) மற்றும் (iii) மட்டும்