GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2024 Preliminary Examination

161.  பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) PM eVidya 1. சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை
(b) PM Poshan Shakti Nirman 2. தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணங்கள் போன்றவற்றை கொடுப்பது
(c) Vidyanjali 2.0 3. டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல்
(d) SAFAL 4. பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்து வழங்குதல்

Answer: C.   3 4 2 1
;