TNPSC Group 1 · 2024 Preliminary Examination
162. பின்வருவனவற்றுள் பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்டவை எது?
Answer:
D.
கிசான் ட்ரோன்கள்