GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

176.  ஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர், பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர், எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் _________ ஆகும்.

Answer: C.   \(43\dfrac{7}{11}\) மணி நேரம்
;