TNPSC Group 1 · 2025 Preliminary Examination
175.
பின்வருவனவற்றுள் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. பழங்காலத்தில் தமிழர்கள் திருமணத்தில் மணல் பரப்பி விழா எடுத்தனர் - அகநானூறு
2. மணமகளுக்கு மணமகன் தாலி அணிவித்தல் வழக்கமாகும் - தொல்காப்பியம்
3. மணமகள் வீட்டினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கமிருந்தது - நன்னூல்
4. தீ நெறிப்பட்ட வேள்வித் திருமணம் - சிலப்பதிகாரம்
Answer:
A.
1 மற்றும் 4 சரி