TNPSC Group 1 · 2025 Preliminary Examination
2.
ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக:
(a) இன்சுலின்
1. குஷ்சிங் சின்ட்ரோம்
(b) தைராக்சின்
2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ்
(c) குளுக்கோகார்டிகாய்ட்
3. அக்ரோமிகாலி
(d) வளர்ச்சி ஹார்மோன்
4. கழலை
5. நீரிழிவு நோய்
| (a) இன்சுலின் | 1. குஷ்சிங் சின்ட்ரோம் |
| (b) தைராக்சின் | 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் |
| (c) குளுக்கோகார்டிகாய்ட் | 3. அக்ரோமிகாலி |
| (d) வளர்ச்சி ஹார்மோன் | 4. கழலை |
| 5. நீரிழிவு நோய் |
Answer:
C.
5 4 1 3