TNPSC Group 1 · 2025 Preliminary Examination
3.
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
(1) கரோடினாய்டு
C55H70O5N4Mg
(2) பச்சயம் 'a'
C55H72O5N4Mg
(3) பச்சயம் 'b'
C55H70O6N4Mg
(4) சாந்தோஃபில்
C50H70O5Mg
| (1) கரோடினாய்டு | C55H70O5N4Mg |
| (2) பச்சயம் 'a' | C55H72O5N4Mg |
| (3) பச்சயம் 'b' | C55H70O6N4Mg |
| (4) சாந்தோஃபில் | C50H70O5Mg |
Answer:
C.
(2) மற்றும் (3) சரியானவை