TNPSC Group 1 · 2025 Preliminary Examination
30.
கீழ்கண்ட வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க.
(i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
(ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
(iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
(iv) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
Answer:
D.
(i), (ii), (iii) மட்டும் சரி