TNPSC Group 1 · 2025 Preliminary Examination
31.
கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
கூற்று [A]: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்ககூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.
காரணம் [R]: காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.
Answer:
A.
[A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்