GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

41.  கீழ்க்காணும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குப்படுத்துக.
1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
2. நிதி மசோதா நிறைவேற்றம்
3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
4. துறைகள் குழுக்களின் ஆய்வு

Answer: C.   4, 1, 3, 2
;