TNPSC Group 1 · 2025 Preliminary Examination
42. பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவருக்கான "வாக்காளர் குழாம்" குறித்தவற்றுள் சரியானது எது?
Answer:
C.
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்