GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

44.  கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
1. அரசமைப்பு விதி 12 - அரசின் வரையறை
2. அரசமைப்பு விதி 21 - கல்வி உரிமை
3. அரசமைப்பு விதி 34 - அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
4. அரசமைப்பு விதி 35 - அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்

Answer: C.   2 மற்றும் 3 மட்டும்
;