TNPSC Group 1 · 2025 Preliminary Examination
43.
கூற்று [A]: உறுப்பு 51-A ஆனது வெளிப்படையாக அரசிற்கு அடிப்படை கடமைகளை விதிக்கவில்லை.
காரணம் [R]: குடிமக்கள் ஒவ்வொருவருக்குமுள்ள கடமைகளின் தொகுப்பே அரசின் கடமைகளாகும்.
Answer:
B.
[A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி; மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி