TNPSC Group 1 · 2025 Preliminary Examination
51.
கூற்று [A]: சமூக நீதி என்பது அடிப்படையில் சமமான சமூக வாய்ப்புகளைக் கையாள்வதில்லை.
காரணம் [R]: சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
Answer:
D.
[A] மற்றும் [R] இரண்டும் தவறானவை.