TNPSC Group 1 · 2025 Preliminary Examination
52.
கூற்று [A]: இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.
காரணம் [R]: கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
Answer:
B.
கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல