TNPSC Group 1 · 2025 Preliminary Examination
56.
நிகழ்வுகளைக் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்
(1) தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
(2) மெட்ராஸ் யுனைடெட் லீக், மெட்ராஸ் திராவிடர் சங்கம் என மறுபெயரிடப்பட்டது
(3) பெரியார் ஈ.வெ.ரா. நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றினார்
(4) ஏ. சுப்பராயலு ரெட்டியார் அமைச்சரவை சுயராஜ்யக் கட்சிக்கு எதிராகப்
போராடியது
Answer:
B.
(2), (1), (4), (3)