TNPSC Group 1 · 2025 Preliminary Examination
57.
தமிழ்நாடு அரசின் முன்முயற்சிகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எவை சரியானவை?
(a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு
(b) தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு
(c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க 5 கோடி ஒதுக்கீடு
(d) தீரா காதல் திருக்குறள் திட்டத்திற்கு 30 லட்சம் நிதியுதவி
Answer:
B.
(a) மற்றும் (c) மட்டும்