TNPSC Group 1 · 2025 Preliminary Examination
58.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டுப் பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், அதிக அளவு மக்கள் குறைந்த உற்பத்தி திறனுடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புற மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை, மேம்பட்ட தொழில்களை அளிக்கவல்ல வாய்ப்புக்கள் மூலம் கொடுக்க இயலும்.
மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார பங்களிப்பு குறித்து என்ன ஊகிக்க முடியும்?
Answer:
D.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்குகிறது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி பண்ணை அல்லாத நடவடிக்கைகளிலிருந்து வருகிறது