TNPSC Group 1 · 2025 Preliminary Examination
66.
திட்டங்களை அதன் முக்கிய நோக்கத்துடன் பொருத்தவும்:
(a) PMGSY
1. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல்
(b) DDUGKY
2. நிலையான வாழ்வாதார வாய்ப்புகள்
(c) NRLM
3. கிராமப்புற இணைப்பு
(d) MGNREGA
4. கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு
| (a) PMGSY | 1. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல் |
| (b) DDUGKY | 2. நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் |
| (c) NRLM | 3. கிராமப்புற இணைப்பு |
| (d) MGNREGA | 4. கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு |
Answer:
B.
3 1 2 4