TNPSC Group 1 · 2025 Preliminary Examination
67.
பொருத்துக.
நீர் பாதுகாப்புத் திட்டமும் மாநிலங்களும்
மாநிலங்கள்
திட்டங்கள்
(a) ஆந்திரப் பிரதேசம்
1. ஜல் ஜீவன் ஹரியாலி
(b) பீகார்
2. நீரு- சீட்டூ
(c) குஜராத்
3.ஜல் ஹய் ஜீவன்ஹாய்
(d) அரியானா
4. சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம்
| மாநிலங்கள் | திட்டங்கள் |
|---|---|
| (a) ஆந்திரப் பிரதேசம் | 1. ஜல் ஜீவன் ஹரியாலி |
| (b) பீகார் | 2. நீரு- சீட்டூ |
| (c) குஜராத் | 3.ஜல் ஹய் ஜீவன்ஹாய் |
| (d) அரியானா | 4. சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம் |
Answer:
A.
2 1 4 3