TNPSC Group 1 · 2025 Preliminary Examination
71.
பொருத்துக:
(a) ஜவஹர்லால் நேரு
1. மக்கள் திட்டம்
(b) S.N. அகர்வால்
2. சர்வோதயத் திட்டம்
(c) J.P. நாராயண்
3. காந்தியத் திட்டம்
(d) M.N. ராய்
4. தேசியத் திட்டக் குழு
| (a) ஜவஹர்லால் நேரு | 1. மக்கள் திட்டம் |
| (b) S.N. அகர்வால் | 2. சர்வோதயத் திட்டம் |
| (c) J.P. நாராயண் | 3. காந்தியத் திட்டம் |
| (d) M.N. ராய் | 4. தேசியத் திட்டக் குழு |
Answer:
A.
4 3 2 1