TNPSC Group 1 · 2025 Preliminary Examination
97.
கூற்று [A]: புதியப் பாடங்கள் மற்றும் புதியச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பொழுது பல்கலைக்கழக மாணவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திக்கின்றனர்.
காரணம் [R]: பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கருத்துசார் கற்றல் மற்றும் ஆரம்ப நிலையில் புதியப் பாடங்களைக் கருத்துச் சார்ந்து புரிந்து கொண்டு கற்க ஊக்குவிக்கின்றனர்.
Answer:
B.
கூற்று [A] வும் காரணம் [R] ம் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கு சரியான விளக்கமாகும்