TNPSC Group 1 · 2025 Preliminary Examination
100.
பின்வருவனவற்றில் பூகம்பத்தால் ஏற்படுபவை எவை?
(i) மின்னல்
(ii) நிலச்சரிவு
(iii) இடி
(iv) சுனாமி
(v) வெள்ளம்
Answer:
A.
(ii), (iv) மற்றும் (v)