TNPSC Group 1 · 2025 Preliminary Examination
101.
கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
நெடுவரிசை I
(கழிவு அகற்றல் முறை)
நெடுவரிசை II
(செயல் முறை)
(a) திண்மக்கழிவு நிரப்புதல்
1. கழிவுகளை எரித்தல்
(b) எரித்தல்
2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல்
(c) தூளாக்குதல்
3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல்
(d) வெப்பச்சிதைவு
4. கழிவுகளை நிலங்களில் பரப்பிவிடுதல்
| நெடுவரிசை I (கழிவு அகற்றல் முறை) |
நெடுவரிசை II (செயல் முறை) |
|---|---|
| (a) திண்மக்கழிவு நிரப்புதல் | 1. கழிவுகளை எரித்தல் |
| (b) எரித்தல் | 2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல் |
| (c) தூளாக்குதல் | 3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல் |
| (d) வெப்பச்சிதைவு | 4. கழிவுகளை நிலங்களில் பரப்பிவிடுதல் |
Answer:
B.
2 1 4 3