TNPSC Group 1 · 2025 Preliminary Examination
113.
அகழாய்வில் கிடைத்தப் பொருட்களையும், அகழாய்வு செய்யப்பட்ட இடத்தையும் பொருத்துக.
(a) சங்குவளையல்கள்
1. அழகன்குளம்
(b) உறை கிணறு
2. துலுக்கர்பட்டி
(c) ரோம் நாணயங்கள்
3. கீழடி
(d) வெள்ளி அச்சு
4. வெம்பக்கோட்டை
| (a) சங்குவளையல்கள் | 1. அழகன்குளம் |
| (b) உறை கிணறு | 2. துலுக்கர்பட்டி |
| (c) ரோம் நாணயங்கள் | 3. கீழடி |
| (d) வெள்ளி அச்சு | 4. வெம்பக்கோட்டை |
Answer:
B.
4 3 1 2