GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

114.  காரணம் மற்றும் கூற்று வகை:
கூற்று [A]: அஜ்மீர் சௌஹான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.
காரணம் [R]: அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌஹான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரெய்ன் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.

Answer: B.   [A] மற்றும் [R] இரண்டும் உண்மை. மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்
;