TNPSC Group 1 · 2025 Preliminary Examination
117.
மத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது
1. அமைச்சரவை குழு
2. குடியரசு தலைவர்
3. மத்திய செயலகம்
4. குடியரசு துணை தலைவர்
கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
Answer:
C.
1, 2 மற்றும் 4 மட்டும்