GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

116.  நகராட்சிகளின் எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தலைப்புகளைப் பொறுத்தவரை, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க.
(i) இறைச்சிக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல்
(ii) சமூகத்தின் பலவீனமான பிரிவின் நலன்களைப் பாதுகாத்தல்
(iii) உணவு பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்ட சிறு அளவிலான தொழில்கள்
(iv) தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி
மேற்க்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?

Answer: D.   (i) மற்றும் (ii) சரியானவை
;