TNPSC Group 1 · 2025 Preliminary Examination
124.
கூற்று [A]: அரசமைப்பின் பிரிவு 121 ஆனது உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிப் பணியாற்றுகின்ற போது அவர்களின் நடத்தை குறித்து, பாராளுமன்றம் விவாதிப்பதை தடை செய்கிறது.
காரணம் [R]: பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
Answer:
B.
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்