TNPSC Group 1 · 2025 Preliminary Examination
125.
கூற்று [A]: பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் ஆகியவற்றில் கூறப்படாத இனங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தினை பாராளுமன்றம் கொண்டுள்ளது
காரணம் [R]: அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது
Answer:
A.
[A] சரி, ஆனால் [R] தவறு