TNPSC Group 1 · 2025 Preliminary Examination
126.
சட்ட விதிகளைப் பொருத்துக.
(a) தணிக்கை மற்றும் கணக்கு பஞ்சாயத்து விதி
1. 243А
(b) இட ஒதுக்கீடு தொடர்புடைய பஞ்சாயத்து விதி
2. 243 J
(c) பஞ்சாயத்துத் தேர்தல் விதி
3. 243 D
(d) கிராம சபை விதி
4. 243 K
| (a) தணிக்கை மற்றும் கணக்கு பஞ்சாயத்து விதி | 1. 243А |
| (b) இட ஒதுக்கீடு தொடர்புடைய பஞ்சாயத்து விதி | 2. 243 J |
| (c) பஞ்சாயத்துத் தேர்தல் விதி | 3. 243 D |
| (d) கிராம சபை விதி | 4. 243 K |
Answer:
A.
2 3 4 1