TNPSC Group 1 · 2025 Preliminary Examination
128.
சரியானவற்றை பொருத்துக:
(a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது
1. உறுப்பு 42
(b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது
2. உறுப்பு 43
(C) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது
3. உறுப்பு 39 A
(D) வேளாண் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை வாழ்வூதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது
4. உறுப்பு 40
| (a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது | 1. உறுப்பு 42 |
| (b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது | 2. உறுப்பு 43 |
| (C) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது | 3. உறுப்பு 39 A |
| (D) வேளாண் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை வாழ்வூதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது | 4. உறுப்பு 40 |
Answer:
C.
3 4 1 2