TNPSC Group 1 · 2025 Preliminary Examination
129.
அரசியலமைப்பின் பிரிவு 21 ஐ பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது.
(ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
(iii) நிருவாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
Answer:
B.
(i) மற்றும் (ii) மட்டும்