GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

130.  கூற்று [A] காரணம் [R] வகை வினா, சரியான விடையை தேர்ந்தெடுக்க:
கூற்று [A]: இந்தியாவில் இருக்கும் குடியுரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.
காரணம் [R]: எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசுகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.

Answer: C.   [A] என்பது சரி, [R] என்பது தவறு
;