TNPSC Group 1 · 2025 Preliminary Examination
131.
கீழ்க்கண்ட இந்திய அரசமைப்பின் பகுதிகளை அவற்றின் துறைசார் பொருளுடன் பொருத்துக:
(a) பகுதி XIV
1. தேர்தல்கள்
(b) பகுதி XV
2. அரசமைப்பு சட்ட திருத்தம்
(c) பகுதி XVIII
3. மத்திய மற்றும் மாநிலப் பணிகள்
(d) பகுதி XX
4. நெருக்கடி நிலை அம்சங்கள்
| (a) பகுதி XIV | 1. தேர்தல்கள் |
| (b) பகுதி XV | 2. அரசமைப்பு சட்ட திருத்தம் |
| (c) பகுதி XVIII | 3. மத்திய மற்றும் மாநிலப் பணிகள் |
| (d) பகுதி XX | 4. நெருக்கடி நிலை அம்சங்கள் |
Answer:
A.
3 1 4 2