TNPSC Group 1 · 2025 Preliminary Examination
144.
பின்வருவனவற்றை சரியாக பொருத்திக் காட்டவும்
திட்டம்
பயனாளிகள்
(a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம்
(b) தமிழ் புதல்வன்
2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள்
(c) விடியல் பயணம்
3. பெண் குடும்பத் தலைவி
(d) புதுமைப் பெண் திட்டம்
4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு
| திட்டம் | பயனாளிகள் |
|---|---|
| (a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் | 1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம் |
| (b) தமிழ் புதல்வன் | 2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள் |
| (c) விடியல் பயணம் | 3. பெண் குடும்பத் தலைவி |
| (d) புதுமைப் பெண் திட்டம் | 4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு |
Answer:
A.
3 4 1 2