GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

145.  கூற்று [A]: தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில்(₹) சின்னத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ.(ரூபாய்) மாற்றியுள்ளது. .
காரணம் [R]: அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.

Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்
;