TNPSC Group 1 · 2025 Preliminary Examination
148.
புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் ____________ மோசமாக பாதிக்கப்படுகிறது.
(i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
(ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
(iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
(iv) தொழிற்துறை
Answer:
C.
(iii) மட்டும்