GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

149.  குழந்தை வளர்ச்சி குறியீடு (CDI) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) 'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது.
(ii) CDI ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும்.
(iii) HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது.

Answer: D.   (i), (ii) மற்றும் (iii)
;