TNPSC Group 1 · 2025 Preliminary Examination
151.
பின்வரும் நிரல்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(1) பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - கிராமீன்
(2) தீன் தயாள் உபாதாயாய கிராமீன் கௌசல்ய யோஜனா
(3) பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
(4) சமக்ர சிக்ஷா அபியான்
Answer:
D.
(3), (2), (1), (4)