TNPSC Group 1 · 2025 Preliminary Examination
150.
கூற்று [A]: வறுமைக் கோடு என்பது கலோரி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
காரணம் [R]: வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.
Answer:
A.
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்.