TNPSC Group 1 · 2025 Preliminary Examination
164.
அஞ்சலை அம்மாளைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
(1) அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்த போது கர்ப்பமாக இருந்தார்
(2) சென்னையில் பிறந்த அஞ்சலையம்மாள் நீல் சிலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்
(3) அஞ்சலையம்மாளின் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறுவதை விரும்பவில்லை
(4) அஞ்சலையம்மாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 1937 முதல் 1946 வரை பணியாற்றினார்
Answer:
A.
(1), (4)