GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

165.  பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) சர் தாமஸ் மன்றோ - 1857 ஆம் ஆண்டு உரிமச் சட்டம்
(2) சர்சார்லஸ் மெட்காஃப் - இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்
(3) வெல்லெஸ்லி பிரபு - தாளின் கீழே அச்சுப்பொறியாளர் பெயர்
(4) கானிங் பிரபு - உரிமை மற்றும் தணிக்கை முறை

Answer: A.   (1) மற்றும் (4)
;