TNPSC Group 1 · 2025 Preliminary Examination
167.
பின்வருவனவற்றை பொருத்து:
(a) கொல்லிப்பொறை நாணயங்கள்
1. பாண்டியர்கள்
(b) பெருவழுதி நாணயங்கள்
2. சேரர்கள்
(c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
3. காங்கேயம்
(d) துணி உற்பத்தித் தொழிற்சாலை
4. மொகஞ்சதாரோ
| (a) கொல்லிப்பொறை நாணயங்கள் | 1. பாண்டியர்கள் |
| (b) பெருவழுதி நாணயங்கள் | 2. சேரர்கள் |
| (c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை | 3. காங்கேயம் |
| (d) துணி உற்பத்தித் தொழிற்சாலை | 4. மொகஞ்சதாரோ |
Answer:
A.
2 1 3 4