TNPSC Group 1 · 2025 Preliminary Examination
168.
காரணம் மற்றும் கூற்று சார்ந்தது:
கூற்று [A]: கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டிணம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தைத் தெரிவிக்கிறது.
காரணம் [R]: சங்ககால பேரரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.
Answer:
B.
[A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்