TNPSC Group 1 · 2025 Preliminary Examination
170.
பின்வருவனவற்றுள் எந்தக் குறள் செய்ந் நன்றியறிதல் அதிகாரத்தைச் சார்ந்தது?
(i) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
(ii) தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
(iii) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
Answer:
B.
(iii) மட்டும்