GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

171.  'இழுக்கா தியன்றது அறம்' என்ற வள்ளுவர் குறளின்வழி பின்வரும் குணங்களை வரிசைப்படுத்துக.
1. சினம் கொள்ளுதல் (வெகுளி)
2. ஆசை கொள்ளுதல் (அவா)
3. பொறாமை கொள்ளல் (அழுக்காறு)
4. கடுஞ்சொல் கூறல் (இன்னாச்சொல்)

Answer: D.   3, 2, 1, 4
;