GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

172.  கூற்று மற்றும் காரணம் வகை:
கூற்று [A]: பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்
காரணம் [R]: யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக் கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்

Answer: A.   கூற்று [A] சரி, காரணம் [R] சரி
;